ஆயா ஆனாலும் கவர்ச்சிக்கு குறைச்சல் இல்ல!... கிரணை கலாய்க்கும் ரசிகர்கள்...

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் கிரண். ‘ஜெமினி’ திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன், நியூ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் ஹீரோயின் வாய்ப்பு இல்லாமல் போக விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடினார்.

kiran rathot
தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் சில படங்களில் நடித்தார். அதன்பின் ஆண்ட்டி லுக்குக்கு மாறிய கிரண் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சமீபகாலமாக படு கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். ஆண்ட்டி ஆனபின்பும், உடல் கொஞ்சம் தளர்ந்த பின்பும் அரைகுறை உடையில் ஆட்டம் போட்டும், கவர்ச்சி காட்டியும் அவர் புகைப்படங்களை பகிர்ந்து வருவதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
இந்நிலையில்,மீண்டும் அரைகுறை உடையில் அவர் கொடுத்துள்ள போஸை பார்த்து ‘ஆயா ஆனாலும் கவர்ச்சிக்கு குறைச்சல் இல்ல!’ என கிண்டலடித்து வருகின்றனர்.