மரக்கட்ட மேல ஒரு நாட்டுக்கட்டை!.. ரேஷ்மாவை கண்டபடி புகழும் நெட்டிசன்கள்...
விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா. எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. எனவே, அந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் குவியும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு நடிக்க சென்றார்.
தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.
ஆனாலும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை அவர் நிறுத்தவில்லை. அதிலும், புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களை அசரடித்து வருகிறது.
இதையும் படிங்க: அந்த இடத்தை நிமிர்த்தி காட்டி நடனம் ஆடிய இளம் நடிகை
இந்நிலையில், ஒரு மரக்கட்டையின் மீது அமர்ந்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘மரக்கட்டை மேல ஒரு நாட்டுக்கட்டை’ என பதிவிட்டு வருகின்றனர்.