More
Categories: Entertainment News

பிட்டு பட நடிகை மாதிரியே எப்பவும் போஸ் கொடுக்குறியே!…விஜே பார்வதியை வச்சு செய்யும் நெட்டின்கள்….

இளசுகளிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு பதிலை வாங்கி பிரபலமானவர் பார்வதி. அதிலும் இவர் கேட்கும் கேள்விகளே சற்று கோக்கு மாக்காக இருப்பதால் நெட்டிசன்கள் பலர் இவரை டிரோல் செய்து வந்தனர்.

ஆனால் இவர் தன்னை பற்றி வரும் எதிர்மறையான விமர்சனங்களை சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர் பணியை செய்து வந்தார். அதன் பலனாக சமீபத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமார் சபதம் என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சர்வைவைர் நிகழ்ச்சியிலும் பார்வதி கலந்து கொண்டார்.

Advertising
Advertising

தற்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் விஜேவாக இருக்கும்போதே பல நெகடிவ் விமர்சனங்களை கடந்து வந்தவர்.ஒருபக்கம், கிளாமரான உடைகளை அணிந்து தொடையை காட்டி புகைப்படங்களை அவர் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், தனது உடல் அமைப்பை பற்றி பதிவிட்டு கிளாமரான உடையில் போஸ் கொடுத்து அந்த புகைப்பட்ங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: காத்துவாக்குல ஒரு கவர்ச்சி கிளிக்…. பிகினியில் சூடேத்தும் அமைரா தஸ்தூர்!

இந்தைக்கண்ட நெட்டிசனக்ள் ‘எப்பவுமே பிட்டு பட நடிகை மாதிரியே எப்பவும் போஸ் கொடுக்குறியே’ என பதிவிட்டு வருகின்றனர்.

Published by
சிவா

Recent Posts