ஏன் செல்லம் உனக்கு இரக்கமே இல்லையா!...கட்டழகை காட்டி இழுக்கும் ஐஸ்வர்யா...
பொதுவாக கேரள சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்துவிட்டு சில நடிகைகள் தமிழுக்கு வந்து முன்னணி நடிகையாக பலர் மாறுவார்கள். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் என பல உதாரணங்கள் இருக்கிறது.
ஆனால், கேரளா சொந்த மாநிலம் என்றாலும் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து மல்லுதான் ஐஸ்வர்யா மேனன். இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு எல்லாமே படித்தது தமிழகத்தில்தான்.
டீன் வயதிலேயே மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர். ஆப்பிள் பெண்ணே, தமிழ் சினிமா 2, நான் சிரித்தால், வேழம் என சில திரைப்படங்களில் நடித்தார். அருண் விஜய் நடிப்பில் உருவான தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரியஸிலும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: ரசிகர்களால் அடைந்த டார்ச்சர்!.. அடுத்த அரைமணி நேரத்தில் அஜித் எடுத்த முடிவு!..
அதோடு, தனது வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. இதைப்பார்த்த சில நெட்டிசன்கள் ‘ஏன் செல்லம் உனக்கு இரக்கமே இல்லையா’ என பதிவிட்டு வருகின்றனர்.