Connect with us
gabriella

Entertainment News

மாராப்பை விலக்கி போஸ் கொடுத்த கேப்ரியல்லா…இனிமே உனக்குதான் மார்க்கெட்டு!…

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் சிறுமியாக நுழைந்து நடனம் ஆடி அசத்தி ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா.

அதில் கிடைத்த புகழால் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். அந்த வீட்டில் யாருடனும் பெரிதாக சண்டை போட்டு சர்ச்சையில் சிக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என விளையாடி ரசிகர்களை கவர்ந்தார். 100 நாள் வரை தாக்குபிடித்த அவர் திடீரென ரூ.5 லட்சம் பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

gabriella

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நுழைய பல முயற்சிகளை எடுத்தார். ஆனால், அது நடக்கவில்லை. மாறாக சீரியலில் நடிக்கும் வாய்ப்புதான் அவருக்கு கிடைத்தது. ஆனாலும், கிடைத்ததை விடாமல் ஈரமான ரோஜாவே சீசன் 2வில் நடித்து வருகிறார்.

gabriella

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சியாகவும் உடைகள் அணிந்து அவர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

gabriella

இந்நிலையில், பட்டுப்புடவையில் அவர் அழகாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

gabriella

google news
Continue Reading

More in Entertainment News

To Top