Connect with us

ஃபிரிட்ஜ்லயே பொறந்து வளந்தியா?… பளபள மேனியை காட்டி சொக்க வைத்த மகிமா…

mahima

Entertainment News

ஃபிரிட்ஜ்லயே பொறந்து வளந்தியா?… பளபள மேனியை காட்டி சொக்க வைத்த மகிமா…

கேரளாவை சேர்ந்தவர் மகிமா நம்பியார். ஆனாலும், மலையாளத்தை விட தமிழில் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான குற்றம் 23, புரியாத புதிர், கொடி வீரன், அண்ணனுக்கு ஜெ, மகாமுனி ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.அதிலும், மகா முனி படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதுகளையும் அவர் பெற்றார்.

ஜி.வி.பிரகாஷுடன் அவர் நடித்துள்ள ஐங்கரன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், சாந்தனவுக்கு ஜோடியாக ‘குண்டுமல்லி’ என்கிற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார்.

mahima

இப்படத்தை ஆதவ கண்ணதாசன் இயக்கியுள்ளார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

mahima

இந்நிலையில், சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

mahima

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top