அதுதான் உனக்கு ஹைலைட்.. நெட்டிசன்களை ஜொள்ளுவிட வைத்த நடிகை....
பல நடிகைகளுக்கும் சீனியர் நடிகையாக இருப்பவர் லட்சுமி ராய். பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நடிக்க வந்தவர். ஆனால், அவரின் போதாத காலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து பார்த்தார். மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்தும் அவரின் மார்க்கெட் என்னவோ மேலே ஏறவே இல்லை.
முடிந்த வரை கவர்ச்சி காட்டியதால் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், அவரால் முன்னணி கதாநாயகியாக வர முடியவில்லை. எனவே, பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்ச்சி காட்டி பார்த்தார். ஆனால், வேலைக்கு ஆகவில்லை.
மிருகா, சவுகார் பேட்டை, சின்ரல்லா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், அந்த படங்கள் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை.
ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் பிகினி உடை மற்றும் டூ பீஸ் உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், அல்ட்ரா மாடன் உடையில் வாழை தண்டை போன்ற தொடையை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘உனக்கும் உன் கலர்தான் ஹைலைட்’ என பதிவிட்டு வருகின்றனர்.