Connect with us
aishwarya

Entertainment News

இன்னும் கொஞ்சம்தான்…அதையும் கழட்டிட்டா சோலி முடிஞ்சது… சூடேத்திய நடிகை…

கல்கத்தாவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா தத்தா. சில இசை ஆல்பத்திலும், சின்ன சின்ன வேடத்திலும் நடித்துள்ளர். நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை.பின்னர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

அலேகா என்கிற படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்தார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ என்கிற படத்திலும் நடித்தார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

aishwarya

எனவே, தனது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.

aishwarya

இந்நிலையில், அரைகுறை உடையில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ‘இன்னும் கொஞ்சம்தான்…அதையும் கழட்டிட்டா சோலி முடிஞ்சது’ என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இதுக்கு பேரும் ஜாக்கெட்டுதான்…ஏடாகூடமாக போஸ் கொடுத்த ஆலியா பட்….

aishwarya

google news
Continue Reading

More in Entertainment News

To Top