ஆண்ட்டி ஆனாலும் கும்முன்னு இருக்கீங்க!.. ஜொள்ளுவிட வைத்த நடிகை கஸ்தூரி...

மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்றவர் கஸ்தூரி. ஆத்தா உன் கோவிலிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் பல திரைப்படங்கள். பிரசாந்த், விஜயகாந்த், பிரபு என அப்போதைய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர்.
ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின் டிவிட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் அவர் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
சினிமா, சமூகம், அரசியல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். சில சமயம் அவர் கூறும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்துவதும் உண்டு. ஒருபக்கம் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை கும்மென காட்டும் ஜாக்கெட் அணிந்து அவர் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘ஆண்ட்டி ஆனாலும் கும்முன்னு இருக்கீங்க’ என பதிவிட்டு வருகின்றனர்.