Connect with us
banner

அங்க எதுவும் டிரெஸ் போடலயா?!…வாரிசு நடிகையை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்…

keerthi

Entertainment News

அங்க எதுவும் டிரெஸ் போடலயா?!…வாரிசு நடிகையை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்…

தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் அருண்பாண்டியன். தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார். இவரின் மகள் கீர்த்தி பாண்டியன். தும்பா என்கிற படத்தில் நடிகையாக அறிமுகமானார். ஆனால் ‘அன்பிற்கினியாள்’ படம் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. இப்படத்தில் தனது தந்தை அருண்பாண்டியனுடன் நடித்தார். இப்படம் மலையாளத்தில் வரவேற்பை பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

keerthi

அன்பிற்கினியாள் திரைப்படத்தில் சுடிதார் அணிந்து படம் முழுவதும் நாகரீகமாக வலம் வந்த இவர் திடீரென பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

keerthi

கவர்ச்சி என்றால் உள்ளாடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியை வாரி வழங்கி வருகிறார். அதுவும் கடற்கரை பகுதிகளில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் எப்போதும் குவியும்.

keerthi

இந்நிலையில், நீண்ட ஃபிராக் அணிந்து கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட சில குறும்பு நெட்டிசன்கள் ‘உள்ளாடை ஏதும் போடலயா?’ என பதிவிட்டு வருகின்றனர்.

keerthi

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top