மேல இறக்கம்...கீழ தூக்கல்....இது என்ன கண்ட்றாவி டிரெஸ்... ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்...

by சிவா |   ( Updated:2022-02-24 06:10:57  )
ramya
X

சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் பிரபலமாகாத நடிகை ரம்யா பாண்டியன், மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்து ஓவர் நைட்டில் பிரபலமானார். அந்த புகைப்படங்கள் பேஸ்புக், டிவிட்டர் என அனைத்திலும் வைரலாக பரவி அவருக்கென ரசிகர் கூட்டமே உருவானது.

ramya pandian

ஆனால், சினிமா வாய்ப்புகள் தேடி வரும் என காத்திருந்த ரம்யா பாண்டியனுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான் வாய்ப்பு தேடி வந்தது. கூடவே, பிக்பாஸ் வாய்ப்பும் வர அதை பயன்படுத்திக்கொண்டு உள்ளே சென்றார். மிகவும் திறமையாக விளையாடி எல்லோருக்கும் டஃப் கொடுத்தார். 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து சிங்கப்பெண்ணாக மாறினார்.

ramya

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனக்கு வாய்ப்பு வரும் என காத்திருந்தார். ஆனால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான் அவருக்காக காத்திருந்தது. விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஒருபக்கம் ரசிகர்களை சூடேற்றும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: நான் கவர்ச்சிக்கு ரெடி!… கருப்பு உடையில் மூடேத்திய விஜே அஞ்சனா…..

ramya

இந்நிலையில்,முன்னழகில் பாதி மறைத்தும், கீழே தூக்கியவாறும் உள்ள ஒரு உடையை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த சில ரசிகர்கள் ‘இது என்ன கண்ட்றாவி டிரெஸ்’ என கிண்டலடித்து வருகின்றனர்.

ramya

Next Story