மூடாம காட்டி மூடேத்தும் முல்லை நடிகை... அட நீயா செல்லம் இப்படி?...
சென்னையை சேர்ந்தவர் காவ்யா அறிவுமணி. கல்லூரியில் படிக்கும் போது நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரி படிப்புக்கு பின் சினிமாவில் நடிக்க முயன்றார்.
ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் வாய்ப்பு தேடினார். ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடித்த சித்ரா தற்கொலை செய்து கொள்ள அந்த வேடத்தில் நடிக்க காவ்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
சீரியல் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட வேடம் என்பதால் அதில் நடித்தால் நாமும் பிரபலமாவோம் என கணக்குப்போட்டு காவ்யா அதில் நடித்தார்.
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அந்த சீரியலில் நடிக்கும்போதே இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டார்.
இப்படியே சீரியலில் நடித்து கொண்டிருந்தால் சினிமா வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது என நினைத்தாரோ என்னவோ, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகினார்.
சில படங்களில் சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்ததே தவிர அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, கவர்ச்சியை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.
அந்த வகையில் காவ்யாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ‘அட நீயா செல்லம் இப்படி?’ என பதிவிட்டு வருகின்றனர்.