Connect with us

Entertainment News

எங்க ஹார்ட் வீக் செல்லம்…இப்படி காட்டினா நாங்க காலி!..சமந்தாவிடம் புலம்பும் ரசிகர்கள்…

தென்னிந்திய மொழி திரைப்பட நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருபவர். தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.

samantha

தமிழில் சூர்யா, விஜய், தனுஷ்,விஷால், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

samantha

இவரின் நடிப்பில் சமீபத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வெளியானது. புஷ்பா படத்தில் அவர் ஆடிய ஊ சொல்றியா பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெ|ற்றது.

இதையும் படிங்க: உன்ன பாத்து பாத்து ஏங்கி போயிட்டோம்!…‘வி’ சேப்ல திறந்து காட்டும் ரகுல் ப்ரீத் சிங்….

samantha

ஒருபக்கம் படுகிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

samantha

இந்நிலையில், அசத்தலான கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

samantha

google news
Continue Reading

More in Entertainment News

To Top