உனக்கு மனசு ரொம்ப பெருசு!...மறைக்கமாக காட்டி அதிரவிட்ட விஜே பார்வதி...
யுடியூப் மூலமாகவும் பலரும் பிரபலமாகி வருகிறார்கள். அப்படி, டீன் ஏஜ் பசங்க மற்றும் பெண்களிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு பிரபலமானவர் பார்வதி.
நெட்டிசன்கள் இவரை ட்ரோல் செய்தாலும், தன்னை பற்றி வரும் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அவற்றை சற்றும் பொருட்படுத்தாமல் அதை தொடர்ந்து செய்து வருகிறார். ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமார் சபதம் என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும் ‘சர்வைவைர்’ நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். தற்போது யுடியூப் சேனலுக்காக பிரபலங்களை அழைத்து பேட்டி எடுத்து வருகிறார்.
மேலும், ஒருபக்கம், கிளாமரான உடைகளை அணிந்து தொடையை காட்டி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், முன்னழகை கும்முன்னு காட்டும் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.