More
Categories: Entertainment News

முன்னழக பாத்து மலச்சிட்டு போயிட்டோம்!…ஓப்பனா காட்டி விருந்து வைக்கும் சிருஷ்டி டாங்கே…

தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் தலை காட்டினார். மேகா என்கிற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக நடித்தார்.

srushti

அதன்பின் டார்லிங், எனக்குள் ஒருவன், வில் அம்பு, ஜித்தன் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் இவர். ஜீ தொலைக்காட்சி நடத்திய சர்வைவர் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார்.

Advertising
Advertising

ஒருபக்கம் மற்ற நடிகைகளை போல கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

srushti

இந்நிலையில், முன்னழகை கும்முன்னு காட்டும் உடையை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை மலைக்க வைத்துள்ளது.

srushti

Published by
சிவா

Recent Posts