அந்த இடம் மட்டும் தூக்கலா இருக்கு!.. ஜூம் பண்ணி பண்ணி பார்க்கும் புள்ளிங்கோ!…

by சிவா |   ( Updated:2023-04-21 12:57:13  )
reshma
X

reshma

ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா பசுப்புலேட்டி துவக்கத்தில் தெலுங்கு தொலைக்காட்சிகளில் பணிபுரிந்துள்ளார். செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை என தனது கேரியரை துவங்கினார்.

திருமணமாகி லண்டனில் செட்டில் ஆனார். ஆனால், கருத்துவேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்த ரேஷ்மா இந்தியா வந்தார். அதன்பின் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார்.

10 வருடங்களுக்கும் மேல் இவர் சீரியலில் நடித்து வருகிறார். திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் ரேஷ்மா நடித்துள்ளார். விமல் நடிப்பில் வரவேற்பை பெற்ற விலங்கு வெப் சீரியஸிலும் நடித்திருந்தார்.

தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார். சினிமா, சீரியல் என இரட்டை குதிரையில் சவாரி செய்து வரும் நடிகை இவர்.

மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள ரேஷ்மா புடவை மற்றும் கவர்ச்சியான டாப்ஸ்களை அணிந்து கட்டழகை காட்டி தொடர்ந்து தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், ரேஷ்மாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜூம் பண்ணி பார்க்கும் ஆசையை தூண்டியுள்ளது.

Next Story