Home > ACTRESS GALLERY > பளிங்கு போல மின்னுது அந்த அழகு!.. இடுப்பை காட்டியே இம்சை செய்த தர்ஷா குப்தா....
பளிங்கு போல மின்னுது அந்த அழகு!.. இடுப்பை காட்டியே இம்சை செய்த தர்ஷா குப்தா....
by சிவா |
X
முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. நடிகை, மாடல் என வலம் வருபவர் குக்வித் கோமாளி 2வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார். பின்னர் திரையுலகில் நுழைந்தார்.
குக் வித்கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதன் மூலம் மோகன் ஜி இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் இணைந்து நடித்தார்.
ஆனாலும், எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறுவேன் எனக்கூறி ஹாட்டான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், பளிங்கு போல மின்னும் இடுப்பழகை காட்டி போஸ் கொடுத்து வாலிப பசங்களை வளைத்துள்ளார்.
Next Story