கேப்புல தெரிஞ்சா பாத்துக்கோ!.. வளச்சி வளச்சி காட்டும் ரகுல் ப்ரீத் சிங்....

by சிவா |   ( Updated:2022-03-28 11:46:19  )
rakul
X

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளில் நடித்து தென்னிந்திய திரைப்பட நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். யுவன் என்கிற தமிழ் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதிகமாக நடித்தது தெலுங்கு திரைப்படங்களில்தான். தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர், தேவ், என்.ஜி.கே என சில படங்களில் நடித்தார். ஆனால், அப்படங்கள் வெற்றிப்படங்களாக அமையவில்லை.

rakul

கடந்த ஒரு வருடமாக பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். Runway 34, Attack ஆகிய படங்களில் நடித்தார். மேலும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தில் நடித்து வருகிறார். இந்தியன் 2 படத்தில் நடித்தார். ஆனால், அப்படத்தின் நிறுத்தப்பட்டுள்ளது.

rakul

ஒருபக்கம் கிளாமரான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

rakul

இந்நிலையில்,தொள தொள உடையில் உடல் அழகு தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

rakul

Next Story