Connect with us

Entertainment News

சட்டை மேல ஏறி தூக்கிய நிறுத்திய தர்ஷா குப்தா… செம சூடாக்கிய புகைப்படம்…

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘முள்ளும் மலரும்’, ‘செந்தூரப்பூவே’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. நடிகை, மாடல் என வலம் வருபவர் குக்வித் கோமாளி 2வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார். பின்னர் திரையுலகில் நுழைந்தார்.

darsha

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதன் மூலம் மோகன் ஜி இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

darsha1

darsha1

ஆனாலும், எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறுவேன் எனக்கூறி கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார். அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ!. ரசிகர்களுக்கு கவர்ச்சியான புகைப்படங்கள் விருந்தாக இருக்கிறது.

இதையும் படிங்க: குட்டை கவுனில் எல்லாமே தூக்கல்!… தொடையை காட்டி ரசிகர்களை கவுத்த அஞ்சனா…

darsha

இந்நிலையில், முன்னழகை தூக்கி நிறுத்தும் டைட்டான உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

darsha

google news
Continue Reading

More in Entertainment News

To Top