மேல க்ளோஸ் பன்னி கீழ மூடாம விட்ட கிரண்....ரெண்டு நாளைக்கு இது போதும்!...
அஜித்தை வைத்து சில ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சரண். ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் விக்ரமை வைத்து அவர் இயக்கிய திரைப்படம் ‘ஜெமினி’.
இப்படத்தில் கதாநாயகிக்கு மார்வாடி பெண் கதாபாத்திரம் நடிக்க மும்பையில் இருந்து வந்தவர்தான் நடிகை கிரண். அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பை வழங்கி ரசிகர்களை குஷிப்படுத்தினார் கிரண்.
முதல் படமே மாஸ் ஹிட் என்பதால் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. அன்பே சிவம், வில்லன் என சில படங்களில் நடித்தார் ஆனால், உடல் எடை கூடி ஆண்ட்டி போல் இருந்ததால் ஒரு கட்டத்தில் கவர்ச்சி காட்டும் நிலைக்கு தள்ளப்பட்டார். வின்னர் படத்தில் அவர் காட்டிய கவர்ச்சியில் ரசிகர்கள் கிறங்கித்தான் போனார்கள். ஒருகட்டத்தில் வாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் போக விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவும் நடித்தார்.
இதையும் படிங்க: நான் கிளாமருக்கும் ரெடி!… நெருக்கமாக காட்டி சூடேத்திய முல்லை நடிகை…
தற்போது எந்த வாய்ப்பும் இல்லாததால் அரைகுறை உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி பொழுதை கழித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 5.78 லட்சம் ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ளார்.
இந்நிலையில், உடலில் பாதி மட்டும் மூடி இடுப்புக்கு கீழ் உடை ஏதும் அணியாமல் தொடையை கட்டி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
இதையும் படிங்க: போட்டோவே மூடு ஏறும்…வீடியோன்னா வெறி ஏறாதா?…ரசிகர்களை உசுப்பிவிட்ட நடிகை…