உன்ன பாத்தலே சரக்கடிச்ச போதை!...தூக்கி அடிக்கும் கவர்ச்சியில் ஜான்வி கபூர்...
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து பாலிவுட்டுக்கும் சென்று அங்கும் பிரபலமானவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார்.
இந்த போனிகபூர்தான் அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்து வருபவர். ஸ்ரீதேவிக்கு 2 மகள்கள் இதில், மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பதிலும், மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வமுடையவர்.
தடாக் என்கிற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி. அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். இதுவரை 8 திரைப்படங்களில் நடித்துவிட்டார். வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.
ஜான்வி கபூர் அம்மா போல் நடிப்பை நம்பாமல் கவர்ச்சியை மட்டுமே நம்பி களம் இறங்கியுள்ளார். இது அவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும். சில சமயம் கண்கூசும் கவர்ச்சியில் போஸ் கொடுத்து அதிர்ச்சியும் கொடுப்பார்.
இந்நிலையில், படுகிளாமரான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.