பறக்குறது பாவாடை இல்ல உன் மானம்!... குளுகுளுன்னு போஸ் கொடுத்த ஐஸ்வர்யா...

பெங்காலியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா தத்தா.. சில இசை ஆல்பத்திலும், சின்ன சின்ன வேடத்திலும் நடித்துள்ளார். நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

aishwarya dutta
அலேகா என்கிற படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்தார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ என்கிற படத்திலும் நடித்தார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
எனவே, தனது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.
இதையும் படிங்க: போட்ருக்கறது பிட்டுத்துணி…அதுவும் காத்துல பறக்குது!…நடிகையின் ரீல்ஸ் வீடியோ…
இந்நிலையில், கவர்ச்சியான கவுன் அணிந்து தொடையை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.