அந்த ஒன்ன பாத்துதான் விழுந்துட்டோம்!... நெருக்கமா காட்டி மூடேத்தும் பிகில் பட நடிகை....

by சிவா |   ( Updated:2022-04-03 04:04:31  )
induja
X

‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாவர் இந்துஜா ரவிச்சந்திரன். அந்த படத்தில் தங்கை வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக அந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றார்.

induja

அப்படத்திற்கு பின் சூப்பர் டூப்பர், மகாமுனி,மெர்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீரங்கணையாக நடித்திருந்தார்.

induja

ஒருபக்கம் செம ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

induja

இந்நிலையில், அவருக்கு பிளஸ்ஸாக இருக்கும் கண்களை நெருக்கமாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

induja

Next Story