Connect with us
anjana

Entertainment News

அந்த ஏரியாவையும் கவர் பண்ணுமா!.. பாவாடை ஜாக்கெட்டில் பவுசு காட்டும் அஞ்சனா!…

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் அஞ்சனா ரங்கன். சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

வீடியோ ஜாக்கி, தொகுப்பாளினி, மாடல் என வலம் வருபவர். 2008ம் ஆண்டு மிஸ் சின்னத்திரை விருதையும் பெற்றுள்ளார். கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

anjana

இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடலை பிட் ஆக வைத்திருக்கிறார். மேலும், சினிமா நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகின்றனர்.

anjana

அதோடு, தொடர்ந்து போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இதையும் படிங்க: திருமண கோலத்தில் அதிர்ச்சி கொடுத்த கேப்ரியல்லா…இது என்னம்மா திடீர்னு!…

vj anjana

இந்நிலையில், பாவாடை ஜாக்கெட்டில் முதுகை கவர் பண்ணாமல் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

vj anjana

google news
Continue Reading

More in Entertainment News

To Top