இன்னைக்கு எத்தனை பேர காவு வாங்க போகுதோ!...திம்ச கட்ட உடம்பை தினுசா காட்டிய நடிகை....
குக்வித் கோமாளி 2வது சீசனில் கலந்து கொண்டு சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், செந்தூரப்பூவே என தொலைகாட்சி சீரியல்களில் நடித்தார். பின்னர் வெள்ளித்திரையில் நுழைந்தார்.
சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதன் மூலம் நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷி நடித்த ருத்ரதாண்டவம் படத்தில் இணைந்து நடித்தார்.ஆனால், ஓவர் ஆக்டிங் செய்து சொதப்பி வைத்தார்.
ஆனாலும், எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறுவேன் எனக்கூறி ஹாட்டான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார். அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ!. ரசிகர்களுக்கு கவர்ச்சியான புகைப்படங்கள் விருந்தாக இருக்கிறது.
இதையும் படிங்க: இந்த கவர்ச்சிக்கு ஃபுல் மார்க்… கட்டழகை காட்டி திக்குமுக்காட செய்த பூஜா ஹெக்டே….
இந்நிலையில், கொழுக் மொழுக் உடலை காட்டும் வகையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைக்கண்ட சில குறும்பு நெட்டிசன்கள் ‘இன்னைக்கு எத்தனை பேர காவு வாங்க போகுதோ’ என பதிவிட்டு வருகின்றனர்.