×

இப்படி மாறிட்டாரே அரவிந்த்சாமி! – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த புகைப்படம்

நடிகர் அரவிந்த்சாமியின் புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்தவர் அரவிந்த்சாமி. ரோஜா, பாம்பாய் என இவர் நடித்த படங்களால் இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் உருவாகினர். அதன்பின் குடும்பம், தொழில் என செட்டில் ஆகி சில வருடங்கள் திரைப்படங்களில் தலை காட்டாமல் இருந்தார். அதன்பின் தனி ஒருவன் திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டது. அதன்பின் மளமளவென திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். இந்நிலையில், மீசை இல்லாமல்
 
இப்படி மாறிட்டாரே அரவிந்த்சாமி! – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த புகைப்படம்

நடிகர் அரவிந்த்சாமியின் புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

20 வருடங்களுக்கு முன்பு பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்தவர் அரவிந்த்சாமி. ரோஜா, பாம்பாய் என இவர் நடித்த படங்களால் இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் உருவாகினர். அதன்பின் குடும்பம், தொழில் என செட்டில் ஆகி சில வருடங்கள் திரைப்படங்களில் தலை காட்டாமல் இருந்தார்.

அதன்பின் தனி ஒருவன் திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டது. அதன்பின் மளமளவென திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

இப்படி மாறிட்டாரே அரவிந்த்சாமி! – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த புகைப்படம்

இந்நிலையில், மீசை இல்லாமல் அவர் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. எதற்காக இந்த கெட்டப் என விசாரித்ததில், மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையையை அடிப்படையாக கொண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வரும் ‘தலைவி’ திரைப்படத்தில் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்காகத்தான் இந்த கெட்டப் என்பது தெரியவந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News