×

அடேய்.. எங்க தளபதியை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க…?

அட்லீ இயக்கத்தில், விஜய் நடிக்க, ரூ.180 கோடி செலவில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் இன்று காலை வெளியாகியுள்ளது. தமிழகத்தின் முக்கிய பெரிய நகரங்களில் இன்று அதிகாலை. 4.30 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. விஜய் ரசிகர்கள் பலரும் அக்காட்சிகளை கண்டு களித்தனர். இப்படம் விஜய் ரசிகர்களை கவரும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜயின் பிகில் பட கெட்டப்பை கட் அவுட்டாக ஒரு இடத்தில் வைத்துள்ளனர். ஆனால், கலரில் வரையாமல் ஏதோ சின்ன பசங்க வரஞ்சது போல்
 
அடேய்.. எங்க தளபதியை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க…?

அட்லீ இயக்கத்தில், விஜய் நடிக்க, ரூ.180 கோடி செலவில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் இன்று காலை வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் முக்கிய பெரிய நகரங்களில் இன்று அதிகாலை. 4.30 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. விஜய் ரசிகர்கள் பலரும் அக்காட்சிகளை கண்டு களித்தனர். இப்படம் விஜய் ரசிகர்களை கவரும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அடேய்.. எங்க தளபதியை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க…?

இந்நிலையில், விஜயின் பிகில் பட கெட்டப்பை கட் அவுட்டாக ஒரு இடத்தில் வைத்துள்ளனர். ஆனால், கலரில் வரையாமல் ஏதோ சின்ன பசங்க வரஞ்சது போல் அந்த கட் அவுட் அமைந்துள்ளது. இந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ‘அடேய், எங்க தளபதிய என்னடா பண்ணிவச்சிருக்கீங்க’ என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News