என்னை விட்டுப் போகாதே… ஷெரினிடம் கெஞ்சும் தர்ஷன் (வீடியோ)

Darshan romance with sherin promo video – பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஷெரினிடம் தர்ஷன் காதல் வசனம் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் கவின் – லாஸ்லியா ஒரு பக்கம் என்றால் மறுப்பக்கம் தர்ஷனும், ஷெரினும் நெருக்கம் காட்டி வருகிறார்கள். இந்த வார இறுதியில் ஷெரின் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நாளைக்கு நீ போய் விடுவாயா என ஷெரினுடம் கேட்கும் தர்ஷன்.. என்னை விட்டுப் போகாதே என காதல் ரசம் சொட்ட பாடல் பாடும் புரமோ காட்சி இன்று வெளியாகியுள்ளது.
#Day68 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/VVZZDek38R
— Vijay Television (@vijaytelevision) August 30, 2019