×

ஜடேஜாவின் மனைவியை கடுமையாக தாக்கிய காவல்துறை அதிகாரி!

இந்திய அணியின் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ரவீந்த்ர ஜடேஜா ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது மனைவியை காவல்துறை அதிகாரி ஒருவர் தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்த்ர ஜடேஜாவின் மனைவி ரிவா சோலங்கி நேற்று மாலை குஜராத்தின் ஜாம் நகர் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது கார் எதிர்பாராதவிதமாக பைக்கில் சென்றுகொண்டிருந்த காவல்துறை அதிகாரி சஜய் அஹிர் மேல் லேசாக மோதியுள்ளது. இதனால் கடும்
 
ஜடேஜாவின் மனைவியை கடுமையாக தாக்கிய காவல்துறை அதிகாரி!

இந்திய அணியின் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ரவீந்த்ர ஜடேஜா ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது மனைவியை காவல்துறை அதிகாரி ஒருவர் தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்த்ர ஜடேஜாவின் மனைவி ரிவா சோலங்கி நேற்று மாலை குஜராத்தின் ஜாம் நகர் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது கார் எதிர்பாராதவிதமாக பைக்கில் சென்றுகொண்டிருந்த காவல்துறை அதிகாரி சஜய் அஹிர் மேல் லேசாக மோதியுள்ளது.

இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்த அதிகாரி ரிவா சோலங்கியின் தலைமுடியை பிடித்து இழுத்து மிகவும் கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக தற்போது வாழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் அந்த அதிகாரி மீது தவறு இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News