×

காதல் வேற, இது வேற: அதிர வைத்த தமிழ் நடிகை

‘காதல் கண்கட்டுதே’ படத்தில் ஹோம்லியாக நடித்து அனைவரின் பாராட்டுக்களை பெற்றவர் நடிகை அதுல்யா. தற்போது சமுத்திரக்கனி நடித்து வரும் ‘ஏமாலி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார் இந்த படத்தில் PM என்ற வார்த்தையை நாயகி அதுல்யா அடிக்கடி பயன்படுத்துகிறார். premarital என்பதன் சுருக்கம்தான் இந்த PM. திருமணத்திற்கு முன் காதலனுடன் எல்லாமும் ஆகி பின்னர் அவனிடம் இருந்து பிரிந்துவிடுவதுதான் இந்த PM. மேலும் இந்த படத்தில் அதுல்யா உச்சகட்ட கிளாமர் காட்சிகளில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது காதல் வேற,
 
காதல் வேற, இது வேற: அதிர வைத்த தமிழ் நடிகை

காதல் வேற, இது வேற: அதிர வைத்த தமிழ் நடிகை‘காதல் கண்கட்டுதே’ படத்தில் ஹோம்லியாக நடித்து அனைவரின் பாராட்டுக்களை பெற்றவர் நடிகை அதுல்யா. தற்போது சமுத்திரக்கனி நடித்து வரும் ‘ஏமாலி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்

இந்த படத்தில் PM என்ற வார்த்தையை நாயகி அதுல்யா அடிக்கடி பயன்படுத்துகிறார். premarital என்பதன் சுருக்கம்தான் இந்த PM. திருமணத்திற்கு முன் காதலனுடன் எல்லாமும் ஆகி பின்னர் அவனிடம் இருந்து பிரிந்துவிடுவதுதான் இந்த PM. மேலும் இந்த படத்தில் அதுல்யா உச்சகட்ட கிளாமர் காட்சிகளில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

காதல் வேற, இது வேற இன்று அதிர வைக்கும் இந்த வசனத்திற்கு படம் வெளிவந்தவுடன் கடும் எதிர்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News