×

கதறி அழும் மோகன் வைத்தியா – பிக்பாஸ் புரமோஷன் வீடியோ

Bigg boss Season 3 Promo – பிக்பாஸ் வீட்டில் பாடகர் மோகன் வைத்தியா கதறி அழும் வீடியோ வெளியாகியுள்ளது. இன்றைய பிக்பாஸ் முதல் புரமோஷன் வீடியோவில் மாடல் சாக்ஷியிடம் வனிதா விஜயகுமார் கோபமாக பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. தற்போது இன்றைய 2வது வீடியோ வெளியாகியுள்ளது. அதில், பாடகர் மோகன் கதறி அழும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. எனக்கு ஒரு குடும்பம் கிடைக்கும் எனவே இங்கு வந்தேன். என் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளக்கூட எனக்கு ஒரு உறவு
 
கதறி அழும் மோகன் வைத்தியா – பிக்பாஸ் புரமோஷன் வீடியோ

Bigg boss Season 3 Promo – பிக்பாஸ் வீட்டில் பாடகர் மோகன் வைத்தியா கதறி அழும் வீடியோ வெளியாகியுள்ளது.

இன்றைய பிக்பாஸ் முதல் புரமோஷன் வீடியோவில் மாடல் சாக்‌ஷியிடம் வனிதா விஜயகுமார் கோபமாக பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. தற்போது இன்றைய 2வது வீடியோ வெளியாகியுள்ளது. அதில், பாடகர் மோகன் கதறி அழும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

எனக்கு ஒரு குடும்பம் கிடைக்கும் எனவே இங்கு வந்தேன். என் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளக்கூட எனக்கு ஒரு உறவு கிடைக்கவில்லை என அவர் கதறி அழுவதும், அவரை மற்றவர்கள் தேற்றும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News