×

ஸ்வேதாவுக்காக ஐஸ்வர்யாவை ஒதுக்கும் மாமியார்?

ஐஸ்வர்யா ராயை அவரது மாமியார் ஜெயா பச்சன் தற்போது ஒதுக்கி வருகிறார் என்ற தகவல் பேசப்படுகிறது. பாலிவுட் பிரபலங்கள் ஃபேஷன் டிசைனர் அபு ஜானியின் சொந்தக்கார பெண் சவுதாமினி மாத்தூரின திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்தி பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அவரது மனைவி மற்றும் மகள் ஸ்வேதாவுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
 
ஸ்வேதாவுக்காக ஐஸ்வர்யாவை ஒதுக்கும் மாமியார்?

ஐஸ்வர்யா ராயை அவரது மாமியார் ஜெயா பச்சன் தற்போது ஒதுக்கி வருகிறார் என்ற தகவல் பேசப்படுகிறது. பாலிவுட் பிரபலங்கள் ஃபேஷன் டிசைனர் அபு ஜானியின் சொந்தக்கார பெண் சவுதாமினி மாத்தூரின திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.

ஸ்வேதாவுக்காக ஐஸ்வர்யாவை ஒதுக்கும் மாமியார்?

இந்தி பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அவரது மனைவி மற்றும் மகள் ஸ்வேதாவுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தனியாக வந்து கலந்து கொண்டார். அதன் பின் நிகழ்ச்சி முடிந்து அவா் மட்டும் தனியாக கிளம்பிச் சென்றார்.

ஸ்வேதாவுக்காக ஐஸ்வர்யாவை ஒதுக்கும் மாமியார்?

ஐஸ்வர்யா ராய் தனது மாமனார், மாமியார், நாத்தனார் இந்த இடத்திற்கே செல்ல வில்லை. தனது கணவர் அபிஷேக் பச்சன் வெளியூருக்கு சென்ற காரணத்தால் ஐஸ்வர்யாவுடன் வரவில்லை. ஐஸ்வர்யா தன் குடும்பத்தாருடன் கலந்து கொள்ளாமல் நடிகை சோனாலி பிந்த்ரேவுடன் தான் இருந்தார். அவருக்கும் அவரது நாத்தனார் ஸ்வேதா நந்தாவுக்கும் இடையே ஏற்பட்ட மன கசப்பு காரணமாக அவா் முகத்தை கூட பார்க்க கூடாது என்று தவிர்த்து வந்தார். அபிசேஷக் பச்சன் அம்மா ஜெயா பச்சன் தன் மகள் ஸ்வேதாவுக்காக ஐஸ்வர்யா ராயை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. அது போல மாமியார், மருமகளுக்கும் இடையே உள்ள நல்லதாக புரிதல் இல்லாமல் மனஸ்தாபம் இருந்து வருவதாகவும் பேசப்பட்டு வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News