×

என் உள்ளாடை…அந்த ஹீரோக்கள்…ஸ்ரீரெட்டி சர்ச்சை பதிவு

நடிகை ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து சர்ச்சையாகவும், முகம் சுளிக்கும் வகையிலும் மோசமான கருத்துகளை பதிவிட்டு வருகிறார். தெலுங்கு மற்றும் தமிழ்பட நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. மேலும், தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவினை இட்டிருந்தார். அதில் ‘என்னை யாருக்கெல்லாம் பிடிக்கவில்லையே அவர்களெல்லாம் என் உள்ளாடையை முகர்ந்து பாருங்கள். உங்கள் உடனே என்னை
 
என் உள்ளாடை…அந்த ஹீரோக்கள்…ஸ்ரீரெட்டி சர்ச்சை பதிவு

நடிகை ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து சர்ச்சையாகவும், முகம் சுளிக்கும் வகையிலும் மோசமான கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.

தெலுங்கு மற்றும் தமிழ்பட நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. மேலும், தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

என் உள்ளாடை…அந்த ஹீரோக்கள்…ஸ்ரீரெட்டி சர்ச்சை பதிவு

இந்நிலையில், சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவினை இட்டிருந்தார். அதில் ‘என்னை யாருக்கெல்லாம் பிடிக்கவில்லையே அவர்களெல்லாம் என் உள்ளாடையை முகர்ந்து பாருங்கள். உங்கள் உடனே என்னை பிடித்து விடும். என் உள்ளாடையை நாகார்ஜூனா மற்றும் சிரஞ்சீவிக்கு பரிசளிக்க விரும்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்கள் என் பிரா மற்றும் உள்ளாடைகளை துவைத்தால் என் மதிப்பு அவர்களுக்கு தெரியும்’ எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

என் உள்ளாடை…அந்த ஹீரோக்கள்…ஸ்ரீரெட்டி சர்ச்சை பதிவு

From around the web

Trending Videos

Tamilnadu News