×

நண்பர்கள் தினத்துக்காக நிவின் பாலியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நயன்

நண்பர்கள் தினத்துக்காக தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படம் எடுத்திருந்தார் நயன். அதை அவரது காதலர் விக்னேஷ்சிவன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த காதலில் நட்புள்ளது என தலைப்பிட்டுள்ளார். Friendship is all about holding one another’s shoulder during the good times as well as the tough times !! From #Malarvadi to #LAD ! Happy friendship day to all ❤ @AjuVarghesee #DhyanSreenivasan
 
நண்பர்கள் தினத்துக்காக நிவின் பாலியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நயன்

நண்பர்கள் தினத்துக்காக தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படம் எடுத்திருந்தார் நயன். அதை அவரது காதலர் விக்னேஷ்சிவன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த காதலில் நட்புள்ளது என தலைப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நிவின் பாலியும் நயன்தாராவும் இணைந்து நடிக்கும் மலையாளப்படமொன்றில் ஷூட்டிங்கில் ப்ரண்ட்ஷிப் டேக்காக படக்குழுவினரும் நிவின் பாலி, நயன் தாரா உள்ளிட்டோர் செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News