×

அட!.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்

நடிகர் கமல்ஹாசன் இன்று காலை எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படத்தில் நடிகை பூஜா குமார் இருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே, ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசன் தது பிறந்தநாளை கொண்டாட தனது குடும்பத்தினருடன் தனது சொந்த ஊரான பரமக்குடிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது வீட்டின் முன்பு தனது குடும்பத்தினருடன் கமல்ஹாசன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில்,
 
அட!.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்

நடிகர் கமல்ஹாசன் இன்று காலை எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படத்தில் நடிகை பூஜா குமார் இருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே, ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கமல்ஹாசன் தது பிறந்தநாளை கொண்டாட தனது குடும்பத்தினருடன் தனது சொந்த ஊரான பரமக்குடிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது வீட்டின் முன்பு தனது குடும்பத்தினருடன் கமல்ஹாசன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில், அவருடன் அவரின் சகோதரர் மற்றும் நடிகர் சாருஹாசன், சுஹாசினி, ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலரும் இடம் பெற்றுள்ளனர்.

அட!.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்

மேலும், விஸ்வரூபம் திரைப்படத்தில் அவருக்கு மனைவியாக நடித்த பூஜாகுமாரும் அந்த புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளார். விஸ்வரூபம் திரைப்படத்திற்கு பின் விஸ்வரூபம் 2 மற்றும் உத்தமவில்லன் ஆகிய திரைப்படங்களும் பூஜா நடித்திருந்தார். அதன்பின் கமலுடன் நெருக்கமாக அவர் காணப்பட்டார். இந்நிலையில்தான், அவரின் குடும்ப புகைப்படத்திலும் அவர் இடம் பெற்றுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News