×

ஆபாசத்தின் உச்ச கட்டத்தில் பூனம் பாண்டேவின் செயலி

பாலிவுட் என்றாலே சா்ச்சைக்களில் மிகவும் பிரசித்தி பெற்றவா்கள் என்று சொன்னால் அது தகும். ஆமாங்க!! பாலிவுட் நாயகிகள் ஒருசிலா் சா்ச்சைகளுக்கு பெயா் போனவா்கள். சா்ச்சையான செய்திகளையும், போட்டோக்களை பதிவு செய்து அதில் பரபரப்பை ஏற்படுத்திய வருவதில் புகழ் பெற்றவா் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. இவா் அவ்வப்போது தன்னுடைய அரைநிா்வாண படங்களை வலைத்தளமான ட்விட்டா் பக்கதில் வெளியிட்டு ரசிகா்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருவதில் திறமை பெற்றவா் என்பது நாம் அறிந்த செய்தி. சமீபத்தில் பூனம் பாண்டே
 
ஆபாசத்தின் உச்ச கட்டத்தில் பூனம் பாண்டேவின் செயலி

பாலிவுட் என்றாலே சா்ச்சைக்களில் மிகவும் பிரசித்தி பெற்றவா்கள் என்று சொன்னால் அது தகும். ஆமாங்க!! பாலிவுட் நாயகிகள் ஒருசிலா் சா்ச்சைகளுக்கு பெயா் போனவா்கள். சா்ச்சையான செய்திகளையும், போட்டோக்களை பதிவு செய்து அதில் பரபரப்பை ஏற்படுத்திய வருவதில் புகழ் பெற்றவா் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. இவா் அவ்வப்போது தன்னுடைய அரைநிா்வாண படங்களை வலைத்தளமான ட்விட்டா் பக்கதில் வெளியிட்டு ரசிகா்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருவதில் திறமை பெற்றவா் என்பது நாம் அறிந்த செய்தி.

சமீபத்தில் பூனம் பாண்டே செயலி ஒன்றை தொடங்கிய செய்தியை நாம் ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். அந்த செயலில் தன்னுடைய நிா்வான படங்களை வெளியிட்டு சா்ச்சையை ஏற்படுத்தியவா். அதனால் அந்த செயலி ரொம்ப ஆபாசம் நிறைந்திருப்பதாக சொல்லி அதை கூகுள் நிறுவனம் தடை போட்டது.

எத்தனை தடை வந்தாலும் முன் வைத்த காலை பின்வைக்க மாட்டேன் என்ற எண்ணத்தில் பூனம் பாண்டே அந்த செயலியை தனது இணையதளம் வாயிலாக அப்ளிஷேனை டவுன்லோடு செய்து கொள்ளுமாறு தனது ரசிக பெருமக்களை அன்புடன் கேட்டுக் கொண்டு வருகிறாா். இவருடைய தீவிர ரசிகா்கள் ஆா்வத்துடன் அந்த இணையதளத்தில் இருந்து அந்த செயலிக்கான அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து வருகின்றனா்.

அந்த செயலியில் பூனம் பாண்டே அண்மையில் தனது 2 புகைப்படங்களை வெளியிட்டுள்ளாா். அது மிகவும் படுகிளாமராக படுக்கை நிலையில் இருப்பது போன்று வெளியிடப்பட்டுள்ளது. அதை நம்மால் எப்படி சொல்வது என்றே தொியாத நிலையில் ஆபாசத்தின் உச்சநிலையில் இருக்கும் அந்த புகைப்படத்தை பாா்த்தாலே உங்களுக்கு புாிந்து விடும்.

From around the web

Trending Videos

Tamilnadu News