×

பிரிந்த தோழிகள் இணைந்தனர்… சாக்‌ஷியை சந்தித்த அபிராமி – வைரல் புகைப்படம்

Abirami met sakshi agarwal viral photo – பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் நடிகை அபிராமி தனது தோழி சாக்ஷியை சந்தித்து பேசியுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அபிராமி, சாக்ஷி, ஷெரின் ஆகியோர் மும்மூர்த்திகளாக வலம் வந்தனர். ஆனால், கவினை யார் காதலிப்பது என்கிற போரில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு இருவரும் எலுமினிஷேனில் இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி நாமினேஷன் செய்தனர். பிக்பாஸ் வீட்டில் பல நாட்கள் அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. ஏற்கனவே சாக்ஷி வெளியேறியிருந்த
 
பிரிந்த தோழிகள் இணைந்தனர்… சாக்‌ஷியை சந்தித்த அபிராமி – வைரல் புகைப்படம்

Abirami met sakshi agarwal viral photo – பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் நடிகை அபிராமி தனது தோழி சாக்‌ஷியை சந்தித்து பேசியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அபிராமி, சாக்‌ஷி, ஷெரின் ஆகியோர் மும்மூர்த்திகளாக வலம் வந்தனர். ஆனால், கவினை யார் காதலிப்பது என்கிற போரில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு இருவரும் எலுமினிஷேனில் இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி நாமினேஷன் செய்தனர். பிக்பாஸ் வீட்டில் பல நாட்கள் அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. ஏற்கனவே சாக்‌ஷி வெளியேறியிருந்த நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து அபிராமி வெளியேறினார்.

இந்நிலையில், சாக்‌ஷியை சந்தித்த அபிராமி அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘பாப்பா பாடும் பாட்டு.. சாக்‌ஷியை மீண்டும் சந்தித்தேன்’ என பதிவிட்டுள்ளார். அதேபோல், சாக்‌ஷி ‘எது நடந்தால் என்ன? நாங்கள் வாழ்நாள் முழுவதும் தோழிகள்’ என பதிவிட்டுள்ளார்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News