×

செக்ஸ் காமெடி இயக்குனரின் புதிய படம் – வைரலாகும் ‘புலனாய்வு’ ஃபர்ஸ்ட் லுக்

Pulanaivu first look – இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் புலனாய்வு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஹரஹர மஹாதேவிக்கு மற்றும் இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற உன்னதமான திரைக்காவியங்களை படைத்தவர் சந்தோஷ் ஜெயக்குமார். அதன்பின் ஆர்யாவை வைத்து கஜினிகாந்த் என படம் எடுத்தார். அப்போதே இப்படம் ஓடவில்லை எனில் மீண்டும் செக்ஸ் காமெடி எடுக்க சென்றுவிடுவேன் என மிரட்டினார். சொன்னது போலவே கஜினிகாந்த் ஊத்திக்கொண்டது. எனவே, அடுத்து கில்மா
 
செக்ஸ் காமெடி இயக்குனரின் புதிய படம் – வைரலாகும் ‘புலனாய்வு’ ஃபர்ஸ்ட் லுக்

Pulanaivu first look – இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் புலனாய்வு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

ஹரஹர மஹாதேவிக்கு மற்றும் இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற உன்னதமான திரைக்காவியங்களை படைத்தவர் சந்தோஷ் ஜெயக்குமார். அதன்பின் ஆர்யாவை வைத்து கஜினிகாந்த் என படம் எடுத்தார். அப்போதே இப்படம் ஓடவில்லை எனில் மீண்டும் செக்ஸ் காமெடி எடுக்க சென்றுவிடுவேன் என மிரட்டினார். சொன்னது போலவே கஜினிகாந்த் ஊத்திக்கொண்டது.

செக்ஸ் காமெடி இயக்குனரின் புதிய படம் – வைரலாகும் ‘புலனாய்வு’ ஃபர்ஸ்ட் லுக்

எனவே, அடுத்து கில்மா படத்தை அவர் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், அரவிந்த்சாமியை வைத்து ‘புலனாய்வு’ என்கிற திரில்லர் படத்தை அவர் இயக்கவுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

செக்ஸ் காமெடி இயக்குனரின் புதிய படம் – வைரலாகும் ‘புலனாய்வு’ ஃபர்ஸ்ட் லுக்

 

From around the web

Trending Videos

Tamilnadu News