×

மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இன்று ரிலீஸ் ஆகிறது நிவின்பாலியின் காயம் குளம் கொச்சுண்ணி

நிவின் பாலி நடித்துள்ள படம் காயங்குளம் கொச்சுண்ணி, பீரியட் பிலிமாக உருவாகி இருக்கும் இப்படம் சாலையில் செல்வோர்களை மறித்து கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் பற்றிய கதை என்று தெரிகிறது. நிவின்பாலியுடன் இணைந்து மோகன்லாலும் நடித்துள்ளார். கேரளாவெங்கும் மிக அதிகமான திரையரங்குகளில் இப்படம் இன்று ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது. 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரர்களின் கதைதான் இதுவாம். அதாவது இருப்பவர்களிடம் பறித்து இல்லாதவர்களிடம் கொடுக்கும் ராபின் ஹூட் டைப் கதை என இப்படம் பற்றி சொல்லப்படுகிறது. நிவின்பாலி மற்றும் மோகன்லால்
 
மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இன்று ரிலீஸ் ஆகிறது நிவின்பாலியின் காயம் குளம் கொச்சுண்ணி

நிவின் பாலி நடித்துள்ள படம் காயங்குளம் கொச்சுண்ணி, பீரியட் பிலிமாக உருவாகி இருக்கும் இப்படம் சாலையில் செல்வோர்களை மறித்து கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் பற்றிய கதை என்று தெரிகிறது. நிவின்பாலியுடன் இணைந்து மோகன்லாலும் நடித்துள்ளார்.

கேரளாவெங்கும் மிக அதிகமான திரையரங்குகளில் இப்படம் இன்று ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

19ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரர்களின் கதைதான் இதுவாம். அதாவது இருப்பவர்களிடம் பறித்து இல்லாதவர்களிடம் கொடுக்கும் ராபின் ஹூட் டைப் கதை என இப்படம் பற்றி சொல்லப்படுகிறது.

நிவின்பாலி மற்றும் மோகன்லால் என இரு முன்னணி நடிகர்கள் நடித்துள்ளதால் இப்படத்திற்கு ஏகத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை ரோஷன் ஆண்ட்ரு இயக்கியுள்ளார்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News