×

சிங்கத்தை பட்டியலில் இருந்து வெளியேற்றிய வேலைக்காரன்

இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த ஐந்து படங்களின் பட்டியலாக பாகுபலி, மெர்சல், விவேகம், பைரவா, சிங்கம் ஆகிய படங்கள் பட்டியலிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டின் இறுதியில் வெளியான வேலைக்காரன் திரைப்படம் சூர்யாவின் சிங்கம் படத்தை இந்த பட்டியலில் இருந்து வெளியேற்றி 5வது இடத்தை பிடித்து கொண்டது. இன்னும் ஒருசில நாட்களுக்கு முன்பு வேலைககான் படம் வெளியாகியிருந்தால் விஜய்யின் பைரவா மற்றும் அஜித்தின் விவேகம் படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளியிருக்கும் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
 
சிங்கத்தை பட்டியலில் இருந்து வெளியேற்றிய வேலைக்காரன்

சிங்கத்தை பட்டியலில் இருந்து வெளியேற்றிய வேலைக்காரன்இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த ஐந்து படங்களின் பட்டியலாக பாகுபலி, மெர்சல், விவேகம், பைரவா, சிங்கம் ஆகிய படங்கள் பட்டியலிடப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டின் இறுதியில் வெளியான வேலைக்காரன் திரைப்படம் சூர்யாவின் சிங்கம் படத்தை இந்த பட்டியலில் இருந்து வெளியேற்றி 5வது இடத்தை பிடித்து கொண்டது.

இன்னும் ஒருசில நாட்களுக்கு முன்பு வேலைககான் படம் வெளியாகியிருந்தால் விஜய்யின் பைரவா மற்றும் அஜித்தின் விவேகம் படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளியிருக்கும் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News