×

தெரிஞ்சுக்கோங்க விஜய் பேன்ஸ்.. தல படத்தை முதல் ஷோ பார்க்கும் விஜய் அம்மா..

Vijay mother shoba chandrsekar is ajith fan – நடிகை அஜித் நடிக்கும் திரைப்படங்களை நடிகர் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் முதல் நாளே பார்த்து விடுவார் என்பது தெரியவந்துள்ளது. திரை உலகை பொறுத்தவரை நடிகர் அஜித்திற்கும், விஜய்க்கும் எப்போதும் போட்டிதான் என்றாலும் நிஜவாழ்வில் இருவரும் நல்ல நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், இது புரியாமல் அவர்களின் ரசிகர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகரே அஜித் ரசிகை
 
தெரிஞ்சுக்கோங்க விஜய் பேன்ஸ்.. தல படத்தை முதல் ஷோ பார்க்கும் விஜய் அம்மா..

Vijay mother shoba chandrsekar is ajith fan – நடிகை அஜித் நடிக்கும் திரைப்படங்களை நடிகர் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் முதல் நாளே பார்த்து விடுவார் என்பது தெரியவந்துள்ளது.

திரை உலகை பொறுத்தவரை நடிகர் அஜித்திற்கும், விஜய்க்கும் எப்போதும் போட்டிதான் என்றாலும் நிஜவாழ்வில் இருவரும் நல்ல நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், இது புரியாமல் அவர்களின் ரசிகர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகரே அஜித் ரசிகை என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சமீபத்தில் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த பேட்டியில் அஜித் பற்றி அவர் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

தெரிஞ்சுக்கோங்க விஜய் பேன்ஸ்.. தல படத்தை முதல் ஷோ பார்க்கும் விஜய் அம்மா..

ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்திற்கு ஷோபா உணவு எடுத்து செல்வார். அஜித்தின் அனைத்து படங்களையும் முதல் நாள் முதல் காட்சியே அவர் பார்த்துவிடுவார். நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்து மிகவும் பாராட்டினார். அதன்பின் நானும் அப்படத்தை பார்த்தேன். தன்னுடைய இமேஜை மறைந்து சமூக அக்கறையுடன் அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். ஒவ்வொரு நடிகரும் வருடத்திற்கு ஒருமுறையாவது இதுபோன்ற படத்தில் நடிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும், அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் பார்த்த போது அப்படத்தில் இருந்த தாய்-தந்தை செண்டிமெண்ட் என்னை அழ வைத்து விட்டது. ஏனெனில் எனக்கு மறைந்த என் மகள் வித்யாவின் நியாபகம் வந்து விட்டது எனவும் அந்த பேட்டியில் எஸ்.ஏ.சி கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News