காதலர் தினத்தில் சூப்பர் ஹிட் காதல் படத்தை ஒளிபரப்பும் விஜய் டிவி
நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாட்டப்படவுள்ள நிலையில் தமிழ் தொலைக்காட்சிகள் தேடிப்பிடித்து காதல் ரசம் சொட்டும் படங்களை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது இந்த நிலையில் விஜய் டிவி, காதலர் தினத்தன்று மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யாமேனன் நடித்த சூப்பர் ஹிட் காதல் படமான ‘ஓகே கண்மணி’ திரைப்படத்தை திரையிட திட்டமிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னம் இயக்கிய வெற்றிப்படமான இந்த படம் காதலர் தினத்தில் காதலர்களுக்கு விருந்தாக அமையும் என
Mon, 12 Feb 2018

நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாட்டப்படவுள்ள நிலையில் தமிழ் தொலைக்காட்சிகள் தேடிப்பிடித்து காதல் ரசம் சொட்டும் படங்களை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது
இந்த நிலையில் விஜய் டிவி, காதலர் தினத்தன்று மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யாமேனன் நடித்த சூப்பர் ஹிட் காதல் படமான ‘ஓகே கண்மணி’ திரைப்படத்தை திரையிட திட்டமிட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னம் இயக்கிய வெற்றிப்படமான இந்த படம் காதலர் தினத்தில் காதலர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது