×

இந்த வாரம் வெளியேற போவது யார்? – பிக்பாஸ் அப்டேட்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்பது பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இன்றைய புரமோஷன் வீடியோவில் இந்த வாரம் நான் போய்விடுவேன் என தர்ஷனிடம் ஷெரின் கூறும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. எனவே, ஷெரின் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வாரம் யாருமே வெளியேற்றப்பட மாட்டார்கள் எனவும் செய்திகள் கசிந்துள்ளது.
 
இந்த வாரம் வெளியேற போவது யார்? – பிக்பாஸ் அப்டேட்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்பது பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இன்றைய புரமோஷன் வீடியோவில் இந்த வாரம் நான் போய்விடுவேன் என தர்ஷனிடம் ஷெரின் கூறும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. எனவே, ஷெரின் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த வாரம் யாருமே வெளியேற்றப்பட மாட்டார்கள் எனவும் செய்திகள் கசிந்துள்ளது. ஏனெனில், கடந்த 2, 3 வாரங்களில் 5 பேர் வெளியேறிவிட்டதால் இந்த வாரம் எலுமினேஷனே கிடையாது என பிக்பாஸ் முடிவெடுத்துள்ளாராம். இதை வார இறுதியில் வரும் கமல்ஹாசன் சஷ்பென்ஸாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News