Connect with us
niddhi

Cinema News

இந்த கவர்ச்சி புயல் ஓயாது!.. ரசிகர்களை மூடேத்திய சிம்பு பட நடிகை….

தெலுங்கில் அறிமுகமானவர் நடிகை நித்தி அகர்வால். இவரின் நடிப்பில் 2017ம் ஆண்டு ‘முன்னா மைக்கேல்’ முதல் படமாக வெளியானது. சில அழகிப்போட்டிகளிலும் வெற்றி பெற்றவர் .தமிழில் ஜெயம் ரவி நடித்த பூமி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

niddhi agarwal

அதோடு, சிம்பு, பாராதிராஜா உள்ளிட்ட பலரும் நடித்து சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது பவன் கல்யாணுக்கு ஜோடியாக ‘ஹரி ஹரா வீர மல்லு’ என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் வெளியாகிறது.

niddhi agarwal

குஷ்புவை போல் இவருக்கும் தமிழ் ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்கு சென்ற கூத்தும் நடந்தது. எனக்கு கோவில் எல்லாம் கட்ட வேண்டாம். அன்பு காட்டினால் மட்டுமே போதுமானது என அவர் இன்ஸ்டாகிராமில் கோரிக்கை வைத்த கதையும் நடந்தது.

niddhi agarwal

தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற முனைப்பில் விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top