நம்ப சிம்பு கொடுத்து வச்சவருதான்!...ஆடைக்குள் அடங்காத அந்த அழகை காட்டும் நித்தி அகர்வால்...

சினிமா, மாடலிங், நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர் நித்தி அகர்வால். தெலுங்கு சினிமாவில்தான் இவர் அறிமுகமானார். தமிழில் ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் நுழைந்தார்.
அதேபோல், ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்திலும் நடித்திருந்தார். இவருக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், இருவரும் தற்போது லிவ்விங் டூ கெதர் உறவில் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இருவரும் அதை இதுவரை மறுக்கவும் இல்லை. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இவங்களுக்கு இதே வேலையா போயிடிச்சு… முதலில் விஜய்.. இப்போ தனுஷ் சிக்கிட்டார்…
ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அவ்வபோது வெளியாகி ரசிகர்களின் தூக்கத்தை கெடுப்பதுண்டு.
இந்நிலையில், ஒரு விழாவில் முன்னழகை தூக்கலாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: பல லட்சம்…பல கோடி…சினிமாவுல கூட இவ்வளவு சம்மாதிக்க மாட்டாங்க போல!..