எத மறச்சாலும் அது தெரியணும்!... காரியத்தில் கண்ணா இருக்கும் சிம்பு பட நடிகை...
பூமி திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நித்தி அகர்வால். மேலும், ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது அவரின் நிஜ ஜோடியாகவே மாறிவிட்டார்.
இந்த படத்தில் இடம் பெற்ற ‘மாங்கல்யம் தந்துனானே’ பாடல் ஹிட் அடித்து தொலைக்காட்சிகளில் அதிக முறை ஒளிபரப்பப்பட்டது. இதன் மூலமாகவே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் நித்தி அகர்வால். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். குஷ்புவை போல் இவருக்கும் சில ரசிகர்கள் கோவில் கட்டிய கூத்தும் நடந்தது.
இவருக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், இருவரும் தற்போது லிவ்விங் டூ கெதர் உறவில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால், இருவரும் அதை உறுதிசெய்யவில்லை.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நித்தி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.
இந்நிலையில், வெள்ளை நிற உடையில் முன்னழகை மட்டும் காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: மேலே பார்த்தா மூடேறுது…. எடுப்பா காட்டி எல்லோரையும் கவிழ்த்த அமலா பால்!