எது நழுவி எதில் விழப் போகுதுன்னு தெரியலையே!.. நித்திரையை கெடுக்கும் நித்தி அகர்வால்!..

by சிவா |   ( Updated:2023-10-05 16:44:04  )
nidhhi
X

Nidhhi agerwal : முன்னா மைக்கேல் என்கிற ஹிந்தி படத்தில் அறிமுகமானவர் நித்தி அகர்வால். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். ஹைதராபாத்தில் பிறந்து பெங்களுரில் வளர்ந்தவர் இவர். இவர் கல்லூரி படிப்பை முடித்தது பெங்களூரில்தான். இவர் முறையாக பெல்லி நடனத்தை கற்றுக்கொண்டவர்.

nidhhi

தமிழில் சிம்பு நடித்த ஈஸ்வரன் மூலம் இவர் அறிமுகமானார். அதன்பின் ஜெயம் ரவியுடன் பூமி படத்தில் நடித்தார். இந்த 2 திரைப்படங்களுமே ரசிகர்களை கவரவில்லை. அதிலும், பூமி திரைப்படம் படுதோல்வி அடைந்தது. எனவே, நித்தி அகர்வாலுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

nidhhi

அதன்பின், விடாமுயற்சி பட இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிய ‘கலக தலைவன்’ படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்போது ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த புகைப்படங்களை விட இவரின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் அதிக மவுசு உண்டு.

nidhhi

அதை புரிந்துகொண்டு இவரும் விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வருஇறார். அந்த வகையில், புதிய கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் நித்திரையை கெடுத்துள்ளது.

nidhhi

Next Story