Connect with us
nidhhi

Entertainment News

படக்குன்னு கழட்டிட்டா எப்படி?…பக்குனு வருதுல்ல!…ஓப்பனா போஸ் கொடுத்த நடிகை…

பூமி, ஈஸ்வரன் ஆகிய படங்களில் நடித்தவர் நித்தி அகர்வால். ஈஸ்வரன் படத்தில் இடம் பெற்ற ‘மாங்கல்யம் தந்துனானே’ பாடல் ஹிட் அடித்து தொலைக்காட்சிகளில் அதிக முறை ஒளிபரப்பப்பட்டது. பவன் கல்யாணுக்கு ஜோடியாக ‘ஹரி ஹரா வீர மல்லு’ என்கிற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். குஷ்புவை போல் இவருக்கும் சில ரசிகர்கள் கோவில் கட்டிய கூத்தும் நடந்தது.

nidhhi

 

இவருக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், இருவரும் தற்போது லிவ்விங் டூ கெதர் உறவில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால், இருவரும் இன்னும் அதை உறுதி செய்யவில்லை.

nidhhi

ஒருபக்கம், தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற முனைப்பில் விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இதையும் படிங்க: அரைகுறை உடையில் அரபிக்குத்து!…மாலத்தீவு போயும் அடங்காத பூஜா ஹெக்டே…

nidhhi

இந்நிலையில், முன்னழகை அப்பட்டமாக காட்டும் உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

nidhhi

google news
Continue Reading

More in Entertainment News

To Top