ப்ப்பா.. கொழுக் மொழுக் உடம்பு செம கும்தா!.. கவர்ச்சி விருந்து வைக்கும் நித்தி அகர்வால்...
மார்வாடி பெண்ணான நித்தி அகர்வால் ஹைதராபாத்தில் பிறந்தவர். தமிழ், கன்னடம் மற்றும் மார்வாரி மொழிகள் இவருக்கு தெரியும். ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் தெலுங்கும் பேசுவார்.
பாலிவுட் திரைப்படத்தில்தான் இவர் அறிமுகமானார். அதன்பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்று சில திரைப்படங்களில் நடித்தார்.
தமிழில் ஈஸ்வரன், பூமி ஆகிய படங்களில் நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார். மேலும், உதயநிதி நடித்த கலக தலைவன் படத்திலும் நடித்திருந்தார்.
இவருக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் என்றும் இருவரும் லிவ் விங் டூ கெதரில் இருப்பதாக கூட செய்திகள் வெளியானது. ஆனால், அந்த செய்தி உறுதிசெய்யப்படவில்லை.
இதையும் படிங்க: மூடாம மூடி மூடேத்துறியே!… பாவாடை ஜாக்கெட்டில் பக்காவா காட்டும் ரேஷ்மா…
இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இம்சை செய்து வருகிறார்.