இந்த ரேஞ்சுல போனா அடுத்து அதுதான்!... பளிங்கு உடலை பக்காவாக காட்டிய நடிகை...
தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கியவர் நித்தி அகர்வால். சில அழகிப்போட்டிகளிலும் வெற்றி பெற்றவர் .தமிழில் ஜெயம் ரவி நடித்த பூமி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். ஆனால், அந்த படம் வெற்றி அடையவில்லை.
அதோடு, சிம்புவுக்கு ஜோடியாக ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்தார். இப்படத்தில் இடம் பெற்ற ‘மாங்கல்யம் தந்துனானே’பாடல் வைரல் ஹிட் ஆனது.
தமிழ் திரையுலகில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற ஆசையில் விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியாக சேலை அணிந்து பளிங்கு போன்ற உடலை காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் இணையவாசிகளை சுண்டி இழுத்துள்ளது.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் இந்த ரேஞ்சுல போன அடுத்து டிரெஸ் இல்லாம போஸ் கொடுப்பாங்க போல என கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.